வெள்ளியங்கிரி மலை ஏறிய இரண்டு பக்தர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-05-2025
x
Daily Thanthi 2025-05-25 12:34:07.0
t-max-icont-min-icon

வெள்ளியங்கிரி மலை ஏறிய இரண்டு பக்தர்கள் உயிரிழப்பு


வெள்ளியங்கிரி மலை ஏறிய இரண்டு பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி 7வது மலையில் பெண் பக்தர் ஒருவரும் 5வது மலையில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story