விஜயகாந்த் பிறந்தநாள் - நலத்திட்ட உதவிகள்  மறைந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025
x
Daily Thanthi 2025-08-25 06:59:50.0
t-max-icont-min-icon

விஜயகாந்த் பிறந்தநாள் - நலத்திட்ட உதவிகள்

மறைந்த தேமுதக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் தேமுதிக கொடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஏற்றி வைத்தார். அதன்பின் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் பிரேமலதா வழங்கினார்.

1 More update

Next Story