கோட்டூர்புரத்திலுள்ள முதல்-அமைச்சரின் உதவி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025
x
Daily Thanthi 2025-08-25 10:24:33.0
t-max-icont-min-icon

கோட்டூர்புரத்திலுள்ள முதல்-அமைச்சரின் உதவி மையத்தில் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, கோட்டூர்புரத்திலுள்ள முதல்-அமைச்சரின் உதவி மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

1 More update

Next Story