பா.ஜ.க. கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025
x
Daily Thanthi 2025-08-25 10:37:01.0
t-max-icont-min-icon

பா.ஜ.க. கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 27-ந் தேதி தமிழகம் வருகை

இந்திய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ந்தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகிற 27-ந்தேதி (நாளை மறுநாள்) விநாயகர் சதுர்த்தி அன்று சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகம் வர இருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

1 More update

Next Story