சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-09-2025
x
Daily Thanthi 2025-09-25 03:51:17.0
t-max-icont-min-icon

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக கொல்லம்-ஹூப்பள்ளி இடையே வாராந்திர சிறப்பு ரெயில்


சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக கொல்லம்-ஹூப்பள்ளி இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.


1 More update

Next Story