ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: பாகிஸ்தான் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-09-2025
x
Daily Thanthi 2025-09-25 04:23:05.0
t-max-icont-min-icon

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்


ஆசிய கோப்பை தொடரில் இன்று நடக்கும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் வங்காளதேசம் அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றில் 2 ஆட்டங்களில் ஆடி தலா 1 வெற்றி, 1 தோல்வி கண்டுள்ளன. ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி ஏற்கனவே தகுதி பெற்று விட்டது.


1 More update

Next Story