புதுக்கோட்டை, மாங்காடு கிராமத்தில் கடந்த 23-ந்தேதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-03-2025
Daily Thanthi 2025-03-26 12:19:59.0
t-max-icont-min-icon

புதுக்கோட்டை, மாங்காடு கிராமத்தில் கடந்த 23-ந்தேதி மின்சாரம் தாக்கி வீரபாண்டி என்பவர் பலியானார். இதனை தொடர்ந்து அவருடைய குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

1 More update

Next Story