ஹமாஸ் அமைப்புக்கு எதிராக புதிதாக தாக்குதல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-03-2025
Daily Thanthi 2025-03-26 13:50:36.0
t-max-icont-min-icon

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக புதிதாக தாக்குதல் நடவடிக்கையை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. இந்த சூழலில், காசா நகரில் உள்ள பல பகுதிகளில் இருந்து வெளியேறும்படி மக்களுக்கு, இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டு உள்ளது.

1 More update

Next Story