சமூகத்திற்கு போப் பிரான்சிஸ் செய்த சேவையை உலகம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025
x
Daily Thanthi 2025-04-26 10:54:19.0
t-max-icont-min-icon

'சமூகத்திற்கு போப் பிரான்சிஸ் செய்த சேவையை உலகம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்' - பிரதமர் மோடி


பிரதமர் மோடி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய மக்கள் சார்பாக போப் பிரான்சிஸ் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார். சமூகத்திற்கு போப் பிரான்சிஸ் செய்த சேவையை உலகம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.


1 More update

Next Story