ஈரான்: பயங்கர சத்தத்துடன் கண்டெய்னர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025
x
Daily Thanthi 2025-04-26 11:38:05.0
t-max-icont-min-icon

 ஈரான்: பயங்கர சத்தத்துடன் கண்டெய்னர் வெடித்து விபத்து - 400க்கும் மேற்பட்டோர் படுகாயம்


ஈரான் பந்தார் அப்பாஸ் துறைமுகம் அருகே உள்ள கண்டெயர்னர் யார்டில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பல கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பாலும் வெடி விபத்தின் அதிர்வலை உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது

1 More update

Next Story