கேரளாவில் கோவில்களில் அரசியல் நிகழ்ச்சிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-08-2025
x
Daily Thanthi 2025-08-26 04:57:30.0
t-max-icont-min-icon

கேரளாவில் கோவில்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு


கேரளாவில் கோவில்களில் அன்றாட நிகழ்ச்சிகள் தவிர அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. கோவில்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை, கட்சி மற்றும் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று திருவிதாங்கூர், மலபார், கொச்சி தேவசம்போர்டுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.



1 More update

Next Story