25 சதவீத கூடுதல் வரி நோட்டீஸ் பிறப்பித்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-08-2025
x
Daily Thanthi 2025-08-26 05:47:13.0
t-max-icont-min-icon

25 சதவீத கூடுதல் வரி நோட்டீஸ் பிறப்பித்த அமெரிக்கா; பிரதமர் மோடி கொடுத்த பதிலடி என்ன?


நுகர்வுக்காக அல்லது பண்டக சாலைக்கு அனுப்பப்படும் இந்தியப் பொருட்கள் மீது வரி அமல்படுத்தப்படும் என்றும், ரஷியாவால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாகவே கூடுதல் வரி விதிக்கப்படுவதாகவும் அந்த நோட்டீசில் அமெரிக்கா விளக்கம் அளித்தது.

1 More update

Next Story