டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரர்...சாதனை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-08-2025
x
Daily Thanthi 2025-08-26 06:05:28.0
t-max-icont-min-icon

டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரர்...சாதனை படைத்த ஷகிப் அல் ஹசன்

வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் ஒரு மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். 

1 More update

Next Story