இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டி குறித்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-09-2025
x
Daily Thanthi 2025-09-26 04:19:21.0
t-max-icont-min-icon

இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டி குறித்து கேட்கப்பட்ட கேள்வி.. 3 வார்த்தையில் பதிலளித்த ஷாகீன் அப்ரிடி


வங்காளதேசத்துக்கு எதிரான போட்டி முடிந்ததும் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான ஷாகீன் அப்ரிடியிடம் இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

1 More update

Next Story