திருப்பதி பிரம்மோற்சவ விழா 3-வது நாள்: சிம்ம... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-09-2025
x
Daily Thanthi 2025-09-26 06:25:49.0
t-max-icont-min-icon

திருப்பதி பிரம்மோற்சவ விழா 3-வது நாள்: சிம்ம வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை சிறிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. உற்சவர் மலையப்பசாமி 'குருவாயூர் கிருஷ்ணர்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


1 More update

Next Story