ஐ.பி.எல்.2026: ராஜஸ்தான் அணிக்கு புதிய தலைமை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-09-2025
x
Daily Thanthi 2025-09-26 07:56:01.0
t-max-icont-min-icon

ஐ.பி.எல்.2026: ராஜஸ்தான் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்


ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் அந்த பொறுப்பில் இருந்து விலகினார். இந்நிலையில் டிராவிட்டுக்கு பதிலாக புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்கரா நியமிக்கப்பட உள்ளார்.

1 More update

Next Story