அமெரிக்க டாலரின் தேவை அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-01-2025
Daily Thanthi 2025-01-27 10:38:57.0
t-max-icont-min-icon

அமெரிக்க டாலரின் தேவை அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் மந்தமான போக்கு ஆகியவை முதலீட்டாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் குறைந்து 86.33 ஆக நிறைவடைந்தது.

1 More update

Next Story