திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய அமித் ஷாஉத்தர... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-01-2025
Daily Thanthi 2025-01-27 10:57:29.0
t-max-icont-min-icon

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய அமித் ஷா

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை முன்னிட்டு, திரிவேணி சங்கமத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று புனித நீராடினார். அவருடன் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் துறவிகள் புனித நீராடினர்.

1 More update

Next Story