கார்கேவின் கருத்து சனாதனத்திற்கு எதிரானது  புனித... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-01-2025
Daily Thanthi 2025-01-27 14:46:31.0
t-max-icont-min-icon

கார்கேவின் கருத்து சனாதனத்திற்கு எதிரானது

புனித நீராடுதல் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிய கருத்து சனாதனத்திற்கு எதிரானது என்று பாஜக கூறி உள்ளது.

இதுபற்றி பா.ஜ.க. எம்.பி.யும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சம்பித் பத்ரா கூறுகையில், கங்கா தேவி குறித்து கார்கே கூறிய கருத்துக்கள் கோடிக்கணக்கான மக்களை புண்படுத்தி உள்ளது என்றும், அத்தகைய கருத்துகளுக்காக சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

1 More update

Next Story