திருச்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-02-2025
Daily Thanthi 2025-02-27 09:07:52.0
t-max-icont-min-icon

திருச்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மனைவி சரோஜா தேவி, உடல் நலக் குறைவால் காலமானார். வெல்லமண்டி நடராஜன் தற்போது ஓபிஎஸ் அணியின் அமைப்புச் செயலாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story