உத்தர பிரதேசத்தில், மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-02-2025
Daily Thanthi 2025-02-27 09:39:36.0
t-max-icont-min-icon

உத்தர பிரதேசத்தில், மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட 5 கோடி பக்தர்களின் வசதிக்காக 16 ஆயிரம் ரெயில்கள் இயக்கப்பட்டு உள்ளன என மத்திய ரெயில்வே மந்திரி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

1 More update

Next Story