ஈரோட்டில் இன்று 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-02-2025
x
Daily Thanthi 2025-02-27 12:08:21.0
t-max-icont-min-icon

ஈரோட்டில் இன்று 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கொளுத்தும் வெயிலால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். கானல் நீருடன் அனல் பறக்கும் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பரிதவித்தனர்.

1 More update

Next Story