நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-02-2025
Daily Thanthi 2025-02-27 12:20:08.0
t-max-icont-min-icon

நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் சீமான் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சீமான் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.

1 More update

Next Story