வேலூர், திருப்பத்தூர், தருமபுரி,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-03-2025
Daily Thanthi 2025-03-27 03:47:32.0
t-max-icont-min-icon

வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி,திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, சேலம், விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று முதல் 31ம் தேதி வரை வெப்பநிலை 39 டிகிரி சி முதல் 41 டிகிரி சி வரை (107°F மேலாக) பதிவாகக்கூடும் என வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story