மின்னணுத் துறை ஏற்றுமதியில் நடப்பு நிதியாண்டில் 12... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-03-2025
Daily Thanthi 2025-03-27 03:54:46.0
t-max-icont-min-icon

மின்னணுத் துறை ஏற்றுமதியில் நடப்பு நிதியாண்டில் 12 பில்லியன் டாலரை தாண்டி சாதனை படைத்துள்ளது தமிழ்நாடு. நடப்பு நிதியாண்டிலேயே 12 பில்லியன் டாலரை தமிழ்நாடு எட்டும் என கடந்தாண்டு ஜூலை மாதத்திலேயே அறிவித்திருந்தார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.

1 More update

Next Story