100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-03-2025
Daily Thanthi 2025-03-27 04:49:58.0
t-max-icont-min-icon

100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய சுமார் நான்காயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். 

1 More update

Next Story