கோடநாடு வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-03-2025
Daily Thanthi 2025-03-27 05:48:39.0
t-max-icont-min-icon

கோடநாடு வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் சிபிசிஐடி முன் ஆஜரானார். கோவை காந்திபுரம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக வழக்கறிஞர்களுடன் சுதாகரன் ஆஜரானார். 

1 More update

Next Story