வக்ப் திருத்த சட்ட முன்வடிவுக்கு எதிரான... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-03-2025
Daily Thanthi 2025-03-27 06:16:16.0
t-max-icont-min-icon

வக்ப் திருத்த சட்ட முன்வடிவுக்கு எதிரான முதல்-அமைச்சரின் தீர்மானத்துக்கு அதிமுக, பாமக ஆதரவு தெரிவித்துள்ளது. தீர்மானத்துக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். முதல்-அமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது.

1 More update

Next Story