புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-03-2025
Daily Thanthi 2025-03-27 07:18:35.0
t-max-icont-min-icon

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டமன்றத்தில் 15-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்கு பிறகு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது புதுச்சேரி அரசு.

1 More update

Next Story