இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் நரேந்திர... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-03-2025
Daily Thanthi 2025-03-27 09:44:35.0
t-max-icont-min-icon

இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார்.

1 More update

Next Story