இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025
x
Daily Thanthi 2025-04-27 11:08:53.0
t-max-icont-min-icon

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?


திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 


1 More update

Next Story