அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்  சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-05-2025
Daily Thanthi 2025-05-27 11:05:36.0
t-max-icont-min-icon
  • அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
  • சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு
  • மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
  • வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என கண்டுபிடிப்பு
  • மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து ராயப்பேட்டை போலீசார் விசாரணை
1 More update

Next Story