சென்னை விமான நிலையத்தில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-05-2025
x
Daily Thanthi 2025-05-27 12:29:49.0
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள இ-சிகரெட்டுகள், அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள இ-சிகரெட்டுகள், அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த பயணியை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் பயணியிடம் இருந்து இ-சிகரெட்டுகளை வாங்கி செல்ல வந்த நபரை சுங்கத்துறையினர் தேடி வருகின்றனர்.

1 More update

Next Story