த.வெ.க. தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-08-2025
x
Daily Thanthi 2025-08-27 04:18:57.0
t-max-icont-min-icon

த.வெ.க. தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

பெரம்பலூர்.

மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு 21-ந்தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில், 2,500 ஆண் பவுன்சர்கள், 500 பெண் பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். விஜய் "உங்கள் விஜய்.... நான் வரேன்... " என்ற பாடலுடன் தொண்டர்கள் மத்தியில் ரேம்ப் வாக் மேற்கொண்டார். அப்போது விஜயை நெருங்கி வந்த தொண்டர்களை அருகில் இருந்த பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர்.

1 More update

Next Story