புதிய பாடங்களை அறிமுகம் செய்தது அண்ணா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-08-2025
x
Daily Thanthi 2025-08-27 05:57:53.0
t-max-icont-min-icon

புதிய பாடங்களை அறிமுகம் செய்தது அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் இளங்கலைப் பொறியியல் பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் புதிய பாடங்கள் அறிமுகம் செய்துள்ளது. தொழில்துறை சார்ந்த பாடங்கள், AI, Data Science, Machine Learning, Re-Engineering for Innovation, Product Development, காலநிலை மாற்றம், வாழ்க்கைத் திறன்கள், தொழில்துறை தரநிலைகள், உடற்கல்வி படிப்புகள் உள்ளிட்டவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

1 More update

Next Story