ராகுல் காந்தி பேரணியில் முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-08-2025
x
Daily Thanthi 2025-08-27 07:06:29.0
t-max-icont-min-icon

ராகுல் காந்தி பேரணியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வாக்குகள் திருட முயற்சி நடப்பதாக நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் வாக்காளர் அதிகார யாத்திரை என்ற பெயரில், பீகாரில் ராகுல்காந்தி யாத்திரை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story