மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை  ராமநாதபுரம் கடலோர... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-09-2025
x
Daily Thanthi 2025-09-27 05:30:53.0
t-max-icont-min-icon

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நாட்டுப் படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 More update

Next Story