பிரசார பஸ்சில் புறப்பட்டார் விஜய் -  வரவேற்க... ... கரூர்:  விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி
x
Daily Thanthi 2025-09-27 05:50:22.0
t-max-icont-min-icon

பிரசார பஸ்சில் புறப்பட்டார் விஜய் - வரவேற்க குவிந்துள்ள தவெக தொண்டர்கள்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை வரவேற்க நாமக்கல்லில் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்

விஜய்யை வரவேற்க, தவெக கொடியை கையில் ஏந்தியபடி தொண்டர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர். தற்போது விஜய் தனது பிரசார பஸ்சில் புறப்பட்டுள்ளார். 

1 More update

Next Story