இந்தியாவுக்கு ஜாக்பாட் - மத்திய மந்திரி ஹர்தீப்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-09-2025
x
Daily Thanthi 2025-09-27 06:22:42.0
t-max-icont-min-icon

இந்தியாவுக்கு ஜாக்பாட் - மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி அறிவிப்பு


அந்தமான் கடலுக்கு அடியில் இந்தியாவுக்கு கிடைத்த ஜாக்பாட் அடித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் கடலுக்கு அடியில் இயற்கை எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார்.

1 More update

Next Story