கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொரு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 27-10-2025
x
Daily Thanthi 2025-10-27 07:26:44.0
t-max-icont-min-icon

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொரு குடும்பத்தினரையும் விஜய் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார். உயிரிழந்தவர்கள் குடும்பத்தின் மருத்துவம், கல்வி செலவுகளை ஏற்பதுடன் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் விஜய் உறுதியளித்து உள்ளார்.

1 More update

Next Story