வடகிழக்கு பருவமழை மற்றும் புயலை முன்னிட்டு,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 27-10-2025
x
Daily Thanthi 2025-10-27 07:54:43.0
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழை மற்றும் புயலை முன்னிட்டு, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டிற்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டு உள்ளது. இதேபோன்று நீலகிரி, கோவை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டு உள்ளது.

1 More update

Next Story