அடுத்த 2 நாட்களுக்கு அதி கனமழை - வானிலை மையம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 27-11-2025
x
Daily Thanthi 2025-11-27 08:13:43.0
t-max-icont-min-icon

அடுத்த 2 நாட்களுக்கு அதி கனமழை - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை

தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை (நவ.,28) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் நாளை மறுநாள் (நவ.,29) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

1 More update

Next Story