தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலை நாளை முதல் 31 ஆம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-03-2025
Daily Thanthi 2025-03-28 03:56:14.0
t-max-icont-min-icon

தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலை நாளை முதல் 31 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று அதிகபட்ச வெப்ப நிலை 34-35 டிகிரி செல்சியஸ் வரையும் குறைந்தபட்ச வெப்ப நிலை 26 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story