மகனை இழந்துவாடும் பாரதிராஜாவிற்கு ஆறுதல் கூறினார்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-03-2025
x
Daily Thanthi 2025-03-28 12:21:53.0
t-max-icont-min-icon

மகனை இழந்துவாடும் பாரதிராஜாவிற்கு ஆறுதல் கூறினார் விசிக தலைவர் திருமாவளவன். நடிகரும், இயக்குநருமான மனோஜ் பாரதி மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார்.

1 More update

Next Story