இந்தியரை மணந்த பாகிஸ்தான் பெண்ணின் விசாவை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 28-04-2025
Daily Thanthi 2025-04-28 08:04:53.0
t-max-icont-min-icon
  • இந்தியரை மணந்த பாகிஸ்தான் பெண்ணின் விசாவை நீட்டிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
  • பாகிஸ்தான் பெண்ணின் ரிட் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்
  • "பாதுகாப்பு காரணங்கள் ஒட்டி எடுக்கப்பட்ட மத்திய அரசின் முடிவில் தலையிட முடியாது"-டெல்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டம்
1 More update

Next Story