பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 28-04-2025
x
Daily Thanthi 2025-04-28 11:25:09.0
t-max-icont-min-icon

பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் தொடங்கியது

பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பான விசாரணை குறித்த விவரங்களை நாடாளுமன்றக் குழு முன்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளன.

1 More update

Next Story