3-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  திமுக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 28-04-2025
x
Daily Thanthi 2025-04-28 14:05:56.0
t-max-icont-min-icon

3-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வருகிற 3-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

1 More update

Next Story