தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது எனும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-05-2025
x
Daily Thanthi 2025-05-28 12:46:08.0
t-max-icont-min-icon

தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது எனும் கருத்தில் மன்னிப்புக்கு இடம் இல்லை என கமல்ஹாசன் கூறியுள்ளார். அன்பு மன்னிப்பு கேட்காது என கூறிய அவர், இது பதில் அல்ல. விளக்கம் என்றும் கூறியுள்ளார்.

1 More update

Next Story