இந்திய அணி குறித்து வெளிநாட்டு வீரர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
x
Daily Thanthi 2025-08-28 05:32:03.0
t-max-icont-min-icon

இந்திய அணி குறித்து வெளிநாட்டு வீரர்கள் விமர்சனம்.. கவாஸ்கர் கடும் எதிர்ப்பு


வெளிநாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஏன் இந்திய கிரிக்கெட் குறித்து கவலைப்பட வேண்டும்? என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


1 More update

Next Story