பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025
x
Daily Thanthi 2025-09-28 04:33:50.0
t-max-icont-min-icon

பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை - 17 பேர் சுட்டுக்கொலை


பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாண எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

1 More update

Next Story